CSS Website Layout

Smiley face










S.No Details

1.

முகப்பு கடிதம்

2.

மத்தியக் காலகடன் விண்ணப்பம் ( தனித்தனியாக)

3.

மத்தியகாலக் கடன் மனுவுடன் கிளைமேலாளர் பரிந்துரை சான்று

4.

தாட்கோ கடன் என்றால் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி கடிதம்

5.

இதே நோக்கத்திற்கு அரசிடமிருந்து பிற வங்கிகளிடமிருந்தோ கடன் பெறவில்லையென விண்ணப்பதாரர் உறுதிமொழி சான்று செய்ய வேண்டும்.

6.

கடன் தொகையை கொண்டு சொத்து உருவாக்கப்பட்ட பிறகு கால்நடை கொள்முதல் பண ரசீது பெற்று கடன் மனுவில் இணைக்கப்படவேண்டும்

7.

வின்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரர் ஸ்மார்ட் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல்களுடன் உறுப்பினர் கையொப்பம் பெற்று அதனை கிளை மேலாளர் அத்தாட்சி செய்யப்பட்டு இனைக்கப்படவேண்டும்.

8.

நடப்பு ஆண்டுக்கும் முந்தைய நிதி ஆண்டுக்கும் வீட்டுத்தீர்வை ரசீது வின்னப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு இணைக்கப்படவேண்டும்.

9.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு வருமானச்சான்று தாட்கோ கடனாயின் ஜாதிச்சான்று உடன் இணைக்கப்படவேண்டும்.

10.

உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவம் முழுமையாக பூர்த்தி செய்து தனித்தனியாக இணைக்கப்படவேண்டும்.ரூ25000/- வரை ஒருநபர் ஜாமீனும் ரூ25,000/- க்கு மேல் இரண்டு நபர் ஜாமீன் கடன் மனுவுடன் பெறப்படவேண்டும்.

11.

விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் தாரருக்கு ரூ100/- பத்திரத்தில் கடனுக்கு பொறுப்பேற்று உறுதி மொழி பத்திரம் இணைக்கவேண்டும். சாட்சிகள் முழுமுகவரியுடன் கையொப்பம் பெறப்படவேண்டும்.

12.

இதற்கு முன்வழங்கப்பட்டுள்ள மத்தியக் காலகடன் கள் நிபந்தனிக்குட்பட்டு கோரிய காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள என கிளை மேலாளர் சான்று செய்ய வேண்டும். ( முதல் கடனாக இருப்பின் இச்சான்று தேவையில்லை)

13.

மனுதாரர்களுக்கு ஆடு வளர்ப்பில் அனுபவம் மேய்ச்சலுக்கு சொந்த நிலம் அல்லது மேய்ச்சலுக்கு போதுமான இடவசதி உள்ளது என மனுதாரர் மற்றும் கிளை மேலாளர் சான்று இணைக்கப்படவேண்டும்,

14.

ஆடுகள் வளர்ப்பதற்கு தொழுவம் (பாதுகாப்பிற்காக) உள்ளது என மனுதாரர் மற்றும் கிளை மேலாளர் சான்று இணைக்கப்படவேண்டும்

15.

கொள்முதல் செய்யப்படும் ஆடுகளுக்கு மனுதாரர் மற்றும் மத்திய வங்கியின் கூட்டுபெயரில் காப்பீடு செய்யப்படும் என மனுதாரரின் உறுதிமொழிக் கடிதம் இணைக்கப்படவேண்டும்.

16.

போதுமான கால்நடை மருத்துவ வசதி உள்ளூரில் உள்ளது என கிளை மேலாளர் சான்று செய்யவேண்டும்.

17.

ஆடுகள் கிளை மேலாளர் கால்நடைத்துறை மருத்துவர் சரக மேற்பார்வையாளர் . களமேலாளர் , கூட்டாக கொள்முதல் செய்கிறோம் என்ற உறுதி மொழி இணைக்கப்படவேண்டும்.

18.

கால்நடை மருத்துவரின் விலைப்புள்ளி மற்றும் திட்ட அறிக்கை

19.

ஆடு வளர்ப்பு பண்ணை கடன் எனில் கூடாரம் போடுவதற்கான திட்ட மதிப்பீடு தொகையை முதல் தவணையாக பட்டுவாடா செய்த பின் மீதி தொகையை பயனீட்டு சான்று பெற்ற பிறகு வழங்கவேண்டும்.

20.

கடன் முழுவதும் தீரும் முன்னர் கடன் தாரர்கள் ஆடுகளை விற்கவோ அல்லது வேறு மாற்றம் செய்யவோ மாட்டோம் என உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெற்று இணைக்கப்பட்வேண்டும்.

21.

வாங்கப்படும் ஆடுகளின் காதுகளில் அடையாள குறி பொறுத்த சம்மதம் தெரிவித்து உறுப்பினர்களிடம் கடிதம் பெற்று இணைக்கவேண்டும்.

22.

விண்ணப்பதாரர் மானிய தொகை கிடைக்க பெறவில்லை எனினும் கடன் தொகையை முழுமையாக திரும்ப செலுத்துவேன் என்று உறுதிமொழி கடிதம் பெறப்படவேண்டும்.

23.

எந்த ஒரு நிலையிலும் விண்ணப்பதாரர் மத்தியக்கூட்டுறவு வங்கி / டி.என்.சி வங்கி நபார்டு வங்கி ஆகியவற்றின் அலுவலர்கள் அடமானம் பெற்ற சொத்துக்கள் மற்றும் கடன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துக்களை பார்வையிட சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்படவேண்டும்.

24.

கடன் தொகை ரூ1.00 லட்சத்திற்கு மேல் கோரும் பட்சத்தில் கடன் தொகையைப் போல் இருமடங்கு மதிப்புள்ள சொத்து அடமானம் தவணை காலம் முடியும் வரை பெறுவதற்கு ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்

25.

கிரைய பத்திரம்

26.

பட்டா நகல்

27.

வில்லங்க சான்றிதழ் 31 வருடம்

28.

அடமானம் பெறப்பட்ட உள்ள இடத்தின் அரசு வழிகாட்டு மதிப்பு வீடாக இருப்பின் வங்கி பொறியாளர் மதிப்பு அறிக்கை

29.

சட்டக்கருத்துரை மத்திய வங்கி வழக்கறிஞரால் வழங்கப்படவேண்டும்.