CSS Website Layout

Smiley face








S.No Particulars

1.

கடன் பெறுவதற்கு தகுதிகள்:

அ) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர் மரபின வகுப்பினர்

ஆ) குடும்பத்தின் ஆண்டு வருமானம், கிராமமாக இருந்தால் ரூ81000/-ஏகும், நகரமாக இருந்தால் ரூ.1,03,000/-க்கும் மிகாமல் இருக்கவேண்டும்.

இ) கடன் மனுதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

ஈ) ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற தகுதியுள்ளவர்

2.

கடன் பெற தகுதியான தொழில்கள் :

அ) விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கம் ( ஆழ்துளை கிணறு அமைத்தல், இயந்திர கலப்பை வாங்குதல் மீன் பிடித்தல் மற்றும் கறவை மாடுகள் வாங்குதல் போன்றவை.

ஆ) சிறு வணிகம், கை வினைஞர் மற்றும் மரபு சார்ந்த தொழில்கள் (மளிகை, காய்கறி, பழங்கள் வியாபாரம், மருந்தகம், புத்தக கடை, சிற்றுண்டியகம், முடிதிருத்தகம், அழகு நிலையம், தையல், நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் போன்றவை அமைத்தல்.

இ) போக்குவரத்து மற்றும் சேவைப்பிரிவு ( ஆட்டோ ரிக் ஷா, வாடகை சீருந்து இயக்குதல், தானியங்கி பழுது பார்ப்பு நிலையம், மிதிவண்டி நிலையம், கணினி மையம், எலக்ட் ரிக் மற்றும் எலக்ட் ரானிக் பழுது பார்க்கும் நிலையம், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, உணவகம், நிழற்பட நிலையம், நகலகம் போன்றவை அமைத்தல்)

ஈ) தொழில் மற்றும் தொழில் நுட்ப வணிகம் / கல்வி, தனி மருத்துவமனை, உடற்பயிற்சி மருத்துவ மையம், வழக்கறிஞர் அலுவலகம், பட்டய கணக்காளர் அலுவலகம் போன்றவை அமைத்தல்

3.

அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வி:

அ) பட்டயப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு

ஆ) இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயில்வதற்கு கல்விக் கடன் வழங்குதல்

4.

கடன் திட்டங்கள்:

கீழ்க்கண்ட பல்வேறு நோக்கங்களுக்கு கடன் கள் வழங்கப்படுகின்றன.

I. மத்தியக் கால கடன்கள் வருவாய் ஈட்டும் சிறு வணிகர் , மரபு சார்ந்த தொழில்கள், போக்குவரத்து மற்றும் சேவைப்பிரிவு சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

அ) கடன் தொகை
உச்ச அளவுக்கடன் - ரூ1,00,000/- ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)

ஆ) கடன் வழங்கும் பங்கு
S.No Particulars Percentage

1.

தேசிய கழகம்

85%

2.

டாப்செட்கோ நிறுவனம்

10%

3.

பயனாளி

5%

மொத்தம்

100%



இ) வட்டி விகிதம் - 6%

ஈ) கடனின் காலம் - 3 முதல் 5 ஆண்டுகள்

உ) திரும்ப செலுத்துதல் - மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.


II.

கறவை மாடுகள் / மூன்று மாதங்களுக்கு ஒரு முறை:

அ) மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தேர்வு செய்யும் சங்க உறுப்பினர்கள்
ஆ) ஒரு உறுப்பினர்க்கு 2 உயர் ரக கறவை மாடுகள்
இ) ஜெர்சி போன்ற உயர் ரக கறவை மாடுகள் ஒன்று
ஈ) கடன் தொகை - உச்ச அளவு கடன் ரூ30,000/-
உ) பரிந்துரை - பால் உற்பத்தியாளர் இனையம் ( ஆவின்) சென்னை பரிந்துரையின் அடிப்படையில் வங்கியால் அனுமதிக்கப்படும்.
ஊ) கடன் அளவு - உச்ச அளவு ரூ60,000/-
எ) கடன் வழங்கும் பங்கு

S.No Particulars Percentage

1.

தேசிய கழகம்

85%

2.

டாப்செட்கோ நிறுவனம்

10%

3.

பயனாளி

5%

மொத்தம்

100%



இ) வட்டி விகிதம் - 6%

ஈ) கடனின் காலம் - 3 ஆண்டுகள்

உ) திரும்ப செலுத்துதல் - மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.


III.

மகளிர் புதிய பொற்காலத்திட்டம் ::

அ) தொழில் தொடங்குவதற்கு பெண்களுக்கு கடன்வழங்கப்படுகிறது

ஆ) திட்ட மதிப்பீட்டில் 100 விழுக்காடும் கடனாக அனுமதிக்கப்படுகிறது.

இ) கடன் வழங்கும் நிறுவன பங்கு

S.No Particulars Percentage

1.

தேசிய கழகம்

95%

2.

டாப்செட்கோ நிறுவனம்

5%

3.

பயனாளி

இல்லை

மொத்தம்

100%



ஈ) வட்டி விகிதம் - 5%

உ) கடனின் காலம் - 3 முதல் 5 ஆண்டுகள்

ஊ) திரும்ப செலுத்துதல்- மூன்று மாதத்திற்கு ஒரு முறை கடனை திரும்ப செலுத்த வேண்டும்


Next Page .... Continuation