CSS Website Layout

Smiley face








S.No Points Details

1.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1. கிளை மேலாளரின் முகப்புக் கடிதம்

2. உறுப்பினர் கடன் விண்ணப்படிவம் (முழுமையாக பூர்த்தி செய்தது)

3. பிறந்த தேதிக்கான சான்றிதழ்

4. கல்விச்சான்று

5. வருமான சான்று

6.சாதி சான்று

7. ஊனமுற்றோர் சான்று ( 40% க்கு மேல்)

8. விலைப்புள்ளி

9. ஸ்மார்ட் கார்டு மற்றூம் ஆதார் கார்டு நகல் ( விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்)

10. விண்ணப்பதாரர் மற்றும் பினையதாரர் உறுதிமொழி

11.இதர வங்கியில் கடன் இல்லை என்பதற்கான சான்று

12. கடன் அனுமதிக்கப்பட்டவுடன் விலைப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு கொடு உத்தரவு மூலம் கடன் தொகை வழங்கப்படவேண்டும்.

13. கடன் ரூ.25000/- வரை உள்ள ஒருஅரசு ஊழியர் பினையம் அல்லது விண்ணப்பிக்கும் சங்கம் / நகராட்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நல்ல செயல்பாட்டில் உள்ள ஒரு உறுப்பினர் பிணையம் தொடர்பான விபரங்கள்

14. கடன் ரூ 25000 முதல் ரூ100000 வரை உள்ள கடனுக்கு 2 அரசு ஊழியர் பினையம் அல்லது விண்ணப்பிக்கும் சங்கம் / நகராட்சி மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியில் நல்ல செயல்பாட்டில் உள்ள 2 உறுப்பினர் பிணையம் தொடர்பான விபரங்கள்



கடன் ரூ 100000 க்கு மேல் கோரும் பட்சத்தில் கீழ்கண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டும்

1.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

15.அசல் பத்திரங்கள் / மூலப்பத்திரங்கள் உரிமைக்கான ஆவணங்கள், கடன் பத்திரம்

16. விண்ணப்பதாரரின் மேஜரான வாரிசுகளிடமிருந்து கடன் பெற ஆட்சேபனை இல்லை என்பதற்கான உறுதி மொழி பத்திரம்

17. 31 வருடங்களுக்கு வில்லங்கசான்று

18. வங்கி வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை சான்று

19. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றூம் மாநகராட்சி சான்று

20. கடைசியாக செலுத்திய வரி / தீர்வை ரசீது அசல் ரசீது

21. வங்கியில் நியமிக்கப்பட்ட பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீடு சான்று

22. வருவாய் வட்டாச்சியரிடமிருந்து பெற்ற வருவாய் சான்று / பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய்ச்சான்று வயதுச்சான்று மற்றும் வீட்டு வாடகை

23. கடன் மனுவை கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இணைக்கப்பட வேண்டும்.

24. கடன் கோருபவரின் வம்சாவழி சான்று

25. வங்கி அதிகாரிகள் பார்வையிடும் வசதிகென சைட் பிளான் பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபோ ஸ்கெட்ஸ்)

26. கடனுக்கு ஈடாக காட்ட உள்ள சொத்து விபரத்துடன் கடிதம்

27. சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு

28. கிளை மேலாளரது அறிக்கை சொத்தைப்பற்றி பரிந்துரை

29. கடன் கோரும் காரியம் தொடர்பான ஆவணங்கள்

30. வீட்டு வாடகை மூலம் ஏதேனும் வருமானம் வருவதாக இருந்தால் அதற்கான சுயசான்று

31. கடன் தாரரின் இதர குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வருமானம் இருந்தால் அதற்கான சான்று

32. இதர தொழில்கள் மூலம் ஏதேனும் வருமானம் வருவதாக இருந்தால் அதற்கான சான்று

33. பிணையதாரர்க்குரிய கீழ்கண்ட ஆவணங்கள் பெறப்படவேண்டும்

1. குடும்ப அட்டை நகல்
2. வருமான சான்று
3. இணை உறுப்பினராக சேர்க்கப்படதற்கான விபரம்

34. கடனை திருப்பி செலுத்துவது குறித்த உறுதிமொழிகள்

35. தொழில் தொடங்குவதற்கான உரிமம்

36. திட்ட அறிக்கை

37. கடை ஒப்பந்தம்

38 கடனை கொண்டு சொத்து உருவாக்கப்பட்டு அதற்கான சான்றுடன் கடன் தாரர் வழங்கவேண்டும்.

39. கடன் தொகை ரூ 50,001/- முதல் ரூ1,00,000/- வரை வழங்கும் போது பயனாளிபங்கு 5% பிடித்தம் செய்து கடன் தொகையுடன் சேர்த்து பட்டுவாடா செய்ய வேண்டும்.