CSS Website Layout

Smiley face





    MISSION STATEMENT

Photo1

மாவட்ட மக்களின் சேமிப்பு மனப்பான்மையை ஊக்குவித்து பல்வேறு வைப்புகளையும், நிதி ஆதாரங்களையும் அதிகப்படுத்தி விவசாய நலிவுற்ற மற்றும் அனைத்து தரமக்களுக்கும் தேவைகேற்ப பல்வேறு கடன் களை வழங்கி, குறித்த காலத்தில் வசூல் செய்து வங்கியின் வருமானத்தையும் பெருக்கி, தொடர்ந்து இலாபத்தில் இயங்குவதும், நவீன தொழில் நுட்பத்துடன் கனிவான துரிதமான பல்வேறு சேவைகளை செய்து மாவட்டத்தின் கனிவான துரிதமான பல்வேறு சேவைகளைச் செய்து மாவட்டத்தில் முதன்மை வங்கியாக செயல்படுத்துவது எங்களின் நோக்கம்