CSS Website Layout

Smiley face





    Jewel Loan - நகை ஈட்டுக் கடன் - Jewel Loan ( Bullet) -நகை ஈட்டுக் கடன் ( புல்லட்)



Jewel Loan
நகை ஈட்டுக் கடன்
Jewel Loan ( Bullet)
நகை ஈட்டுக் கடன் ( புல்லட்)

1 கடன் வகை : நகையீட்டுக்கடன் சாதாரனம் :

2 கடன் வழங்கும் காரியங்கள் : கல்வி, மருத்துவம், வணிகம், வியாபாரம், சிறுதொழில், கைத்தறி குடிசைத் தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் தவிர இதர பல்வேறு காரியங்கள்

3 கடன் பெறத் தகுதியுடையவர்கள் : வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் தனி நபர்கள்.வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்..

4 அனுமதிக்கும் கடனின் அளவு : நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரை.

5 வட்டி விகிதம் : வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி

6 கடன் திருப்பிச் செலுத்தும் காலம் : 12 மாதங்கள்

7 தவணைத் தொகை செலுத்தும் முறை : அசல் தவணைக்கால முடிவிலும், வட்டியினை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.

8 அபராத வட்டி : 2 சதவீதம்

9 கட்டணங்கள் : நகை மதிப்பினர் கட்டணம்
Upto Rs.20,000/- Rs.50/-
ரூ.20,000/- to 50,000/- வரை உள்ள கடன்களுக்கு Rs.3/- per every thousand rupee,
ரூ.50,001/- முதல் ரூ.2,00,000/- வரை ரூ.200/-ம்,
Above ரூ.2,00,001/- ரூ.250/-ம் வசூலிக்கப்படும்.
இதற்கு சேவை வரி வசூலிக்கப்படும்.

10 கடனுக்கு ஈடு/ஆதாரம் : தங்க ஆபரண நகைகள்

11 வழங்க வேண்டிய ஆவணங்கள் : புரோ நோட்டு

1 கடன் வகை : நகையீட்டுக்கடன் புல்லட்

2 கடன் வழங்கும் காரியங்கள் : கல்வி, மருத்துவம், வணிகம், வியாபாரம், சிறுதொழில், கைத்தறி குடிசைத் தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் தவிர இதர பல்வேறு காரியங்கள்

3 கடன் பெறத் தகுதியுடையவர்கள் : வங்கியின் விவகார எல்லைக்குள் வசிக்கும் தனி நபர்கள்.
வங்கியின் இணை உறுப்பினராக இருத்தல் வேண்டும்..

4 அனுமதிக்கும் கடனின் அளவு : நபர் ஒருவருக்கு ரூ.2,00,000/- வரை.

5 வட்டி விகிதம் : வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி

6 கடன் திருப்பிச் செலுத்தும் காலம் : 12 மாதங்கள்

7 தவணைத் தொகை செலுத்தும் முறை : அசல் மற்றும் வட்டியினை தவணைக்கால முடிவில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

8 அபராத வட்டி :2 சதவீதம்

9 கட்டணங்கள் : நகை மதிப்பினர் கட்டணம்
Upto Rs.20,000/- Rs.50/-
Above ரூ.20,000/- to 50,000/- வரை உள்ள கடன்களுக்கு Rs.3/- per every thousand rupee,
ரூ.50,001/- முதல் ரூ.2,00,000/- வரை ரூ.200/-ம்,
இதற்கு சேவை வரி வசூலிக்கப்படும்.

10 கடனுக்கு ஈடு/ஆதாரம் : தங்க ஆபரண நகைகள்

11 வழங்க வேண்டிய ஆவணங்கள்: புரோ நோட்டு