CSS Website Layout

Smiley face








S.No Particulars

1.

ஆவணங்களின் விபரம்

1. சாதிச் சான்றிதழ்

2. பள்ளி மாற்று சான்றிதழ்

3. குடும்ப அட்டை நகல்

4. இருப்பிட சான்று நகல்

5. கடன் பெறுவதற்கு தொழில் குறித்து விபரம்

6. திட்ட அறிக்கை

7. ஓட்டுநர் உரிமம் நகல் ( போக்குவரத்து வாகனக் கடன் பெறுவதாக இருந்தால்)

8. விலைப்புள்ளி ( சிறு வியாபாரத்திற்கு மட்டும்)

9. இதர வங்கியில் கடன் இல்லை என்பதற்கான சான்று

10. கடன் ரூ25000/- வரை கோரும் பட்சத்தில் ஜாமீன் தாரர் அரசு ஊழியராக இருப்பின் சம்பள சான்றிதழ், ஜாமீன் தாரர் இதர நபராக இருப்பின் அவருடைய வருமான சான்றிதழ்

11. குடும்பத்தில் வேறு யாரும் கடன் பெறவில்லை என்ற சான்று

12. விண்ணப்பதாரரின் மேஜரான வாரிசுகளிடமிருந்து கடன் பெற ஆட்சேபனை இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம்

13. விண்ணப்பதாரர் அடமான் சொத்து தொடர்பாக கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைக்கவேண்டும்.

14 அசல் பத்திரங்கள், மூலப்பத்திரங்கள், உரிமைக்கான ஆவணங்கள் , பட்டா நகல்

15. 31 வருடங்களுக்கு வில்லங்கசான்று

16. வங்கி வழக்கறிஞரிடம் சட்டக்கருத்துரை

17. அங்கீகரிக்கப்பட வரைபடம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சான்று

18. கடைசியாக செலுத்திய வீட்டு வரி / தீர்வை ரசீது அசல் ரசீது

19. வங்கியில் நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர் வரைபடம் மற்றும் மதிப்பீடு சான்று

20. வருவாய் வட்டாச்சியரிடமிருந்து பெற்ற வருவாய் சான்று / பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் வருவாய் சான்று, வயது சான்று

21. கடன் மனுவில் கடன் தாரர் 2 போட்டோ, ஜாமீன் தாரர் 1 போட்டோ இணைக்கப்படவேண்டும்.

22. கடன் கோருபவரின் வம்சாவழி சான்று

23. வங்கி அதிகாரிகள் பார்வையிடும் வசதிக்கென பிரதான சாலையிலிருந்து ( ஸ்டோபா ஸ்கெட்ஸ்)

24. கடனுக்கு ஈடாக காட்ட உள்ள சொத்து விபரத்துடன் கடிதம்

25. சார்பதிவாளர் வழிகாட்டு மதிப்பு

26. வீட்டு மனை வாங்க கடன் கோரும் பட்சத்தில் உரிமையாளரிடம் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்

27. இந்த காரியத்திற்காக எந்த வித வீட்டு வசதி செய்து தரும் நிறுவனங்களில் கடன் பெறவில்லை என்பதற்கான சான்று

28. கடன் கோருபவர்க்கு வேறு ஏதும் சொந்த வீடு இல்லை என்பதற்கான சான்று ( வீஏஓ/ தலைவர், ஊராட்சி மன்றம்)

29. பிணையத்தார்க்குரிய குடும்ப அட்டை நகல், வருமான சான்று, இணை உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கான விபரம் பெறப்படவேண்டும்.

30. கடனை திருப்பி செலுத்துவதற்கான உறுதிமொழிகள்

Next Page .... Continuation