S.No |
Particulars |
IV. |
தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி ( SAKSHAM)
இக்கடன் இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்காக கடனாக அனுமதிக்கப்படுகிறது.
அ) தகுதி உள்ளவர்கள்
மருத்துவம், பொறியியல், சட்டம், பட்டய கணக்கு, தொழில் மற்றும் தொழில் நுட்ப கல்வியியல் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
ஆ) திட்ட மதிப்பீடு - திட்ட மதிப்பீட்டில் 95 விழுக்காடு கடனாக அனுமதிக்கப்படுகிறது.
இ) கடன் அளவு - உச்ச கடன் அளவு ரூ10,00,000/- ( பத்து லட்சம்)
ஈ) கடன் வழங்கும் பங்கு
S.No |
Particulars |
Percentage |
1. |
தேசிய கழகம் |
85% |
2. |
டாப்செட்கோ நிறுவனம் |
10% |
3. |
பயனாளி |
5% |
|
மொத்தம் |
100% |
உ) வட்டி விகிதம் - ரூ.5,00,000 - வரை - 6%
ரூ 5,00,000 க்கு மேல் - 8%
ஊ) கடனின் காலம் - 10 ஆண்டுகள்
எ) தவனை செலுத்துதல் - கடன் தவணை மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
|
V. |
மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கை வினைஞர்கள் சுய தொழில்
(SHIPSAMPADA)
அ) கடன் அளவு - உச்ச கடன் அளவு ரூ10,00,000/- (பத்து லட்சம்)
ஆ) கடன் வழங்கும் பங்கு
S.No |
Particulars |
Percentage |
1. |
தேசிய கழகம் |
85% |
2. |
டாப்செட்கோ நிறுவனம் |
10% |
3. |
பயனாளி |
5% |
|
மொத்தம் |
100% |
இ) வட்டி விகிதம்
ரூ5,00,000 - வரை -- 6%
ரூ5,00,000/- க்கு மேல் 8%
ஈ) கடனின் காலம் - 10 ஆண்டுகள்
உ) தவணை செலுத்துதல் - கடன் தவணை மூன்று மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.
|
VI. |
கல்விக் கடன் திட்டம்
அ) கீழ்க்கண்ட நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு இக்கடன் வழங்கலாம்.
1. அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம்
2. இந்திய மருத்துவக்கழகம்
3. பல்கலைக்கழகம் மனிய ஆணைக் குழு
4.அ) தொழிற்கல்வி மற்றும் நுட்பக் கல்வி
ஆ) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு
இ) இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயில்வதற்கு கடன் வழங்கலாம்.
ஈ) கடன் அளவு
உள் நாடு - ரூ10,00,000 - ( பத்து லட்சம்)
வெளி நாடு ரூ20,00,000- ( இருபது லட்சம்)
உ) கடன் வழங்கும் பங்கு
S.No |
Particulars |
Percentage |
1. |
தேசிய கழகம் |
85% |
2. |
டாப்செட்கோ நிறுவனம் |
10% |
3. |
பயனாளி |
5% |
|
மொத்தம் |
100% |
எ) கடனில் சேர்க்கப்படும் இனங்கள்
சேர்க்கை கட்டணம்
கல்வி கட்டணம்
புத்தகங்கள்
ஏ) திரும்ப செலுத்தும் காலம் - படிக்கின்ற காலம் மற்றும் அதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பின்னர் தவணை செலுத்த வேண்டும்.
ஐ) திரும்ப செலுத்த கால வரம்பு - கடனை திரும்ப செலுத்த கால வரம்பு 10 ஆண்டுகளாகும்.
|
VII. |
ஆண் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்
அ) ஆண் சுய உதவிக்குழுவுக்கு அல்லது உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு ரூ50000/- ( ரூபாய் ஐம்பதாயிரம்) வரை உச்ச அளவாக கடன் வழங்கலாம்.
ஆ) ஒரு குழுவுக்கு உச்ச அளவாக ரூ10,00,000/- ( ரூபாய் பத்து லட்சம்) வரை கடன் வழங்கலாம்.
இ) கடனை வழங்கும் பங்கு
S.No |
Particulars |
Percentage |
1. |
தேசிய கழகம் |
85% |
2. |
டாப்செட்கோ நிறுவனம் |
10% |
3. |
பயனாளி |
5% |
|
மொத்தம் |
100% |
ஈ) வட்டி விகிதம் - 5%
உ) திரும்ப செலுத்தும் காலம் - மாதாந்திர அல்லது காலாண்டு தவணை
|
VIII. |
பெண்கள் சுய உதவிக்குழுவுக்கு கடன் ( மகிளாசம்ரிதி யோஜனா)
இத்திட்டத்தின் படி, பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அல்லது குழு உறுப்பினருக்கு தனியாக சிறுவணிகம் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது,
அ) கடன் அளவு
குழுவுக்கு - ரூ10,00,000/- ( பத்து லட்சம்)
உறுப்பினருக்கு ரூ50,000/- (ஐம்பதாயிரம்)
ஆ) கடன் வழங்கும் பங்கு
S.No |
Particulars |
Percentage |
1. |
தேசிய கழகம் |
95% |
2. |
டாப்செட்கோ நிறுவனம் |
5 |
|
மொத்தம் |
100% |
இ) வட்டி விகிதம் - 4%
ஈ) திரும்ப செலுத்தும் காலம் - 3 ஆண்டுகள்
உ) தவணை செலுத்துதல் - மாதாந்திர மற்றும் காலாண்டு தவணைகள்
|